Friday, Nov 24th

Last update07:31:39 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை வாங்க சிரிக்கலாம் வேலைக்காரியின் இடுப்பில் கிள்ளும் எசமான்

வேலைக்காரியின் இடுப்பில் கிள்ளும் எசமான்

E-mail Print PDF

கணவன்  மனைவியுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது மனைவியின் இடுப்பில் கணவன் கிள்ளிவிட்டார். அதற்கு

மனைவி: உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது ஆக்கள் இருக்கிற நேரத்திலை இப்படிச் செய்யாதேங்கோ எண்டு. ஆக்கள் பார்த்தால்?

வேலைகாரி: நல்லாய் சொல்லுங்கம்மா, நானும் எத்தனையோ தடவை அவருக்கு சொல்லியிட்டன்.

மனைவி: அப்ப உனக்கும்ம்ம் ?? ?

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS