Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு ஆலயங்கள், சாத்தவோலை - சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா - 2018

சாத்தவோலை - சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா - 2018

E-mail Print PDF
Image may contain: one or more people and indoor

சுழிபுரம் - கிழக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சம்புநாதீஸ்வரி சமேத சம்புநதீஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா 05.02.2018 அன்று கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் நடைபெற இறையருள் பாலித்துள்ளது என்பதனை அறியத் தருவதுடன்; 13ம் திகதி சிவராத்திரி தினம் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்த உற்சவம் சம்பில்துறை தீர்த்தக் கரையினிலும் நிகழ உள்ளது என்பதனையும் தெரியப் படுத்துகின்றோம்.

மஹோசவ காலத்தில் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

சுபம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS