Sunday, Apr 22nd

Last update04:55:18 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திருமதி பரமலிங்கம் புஸ்பராணி (குஞ்சு) 23.12.2017 - தகனம் 25.12.2017

மரண அறிவித்தல் - திருமதி பரமலிங்கம் புஸ்பராணி (குஞ்சு) 23.12.2017 - தகனம் 25.12.2017

E-mail Print PDF
Image may contain: 1 person, text

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) அவர்கள் இன்று 23.12.2017 சிவபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான கந்தையா (சாத்திரியார்) – சரஸ்வதி தம்பதியினரின் பாசம் மிகு மகளும்;

அமரர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்;

பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்;

சிவபதம் எய்திய தேவரஞ்சிதமலர், கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

திரு. மகேஸ்வரன்,(நோர்வே), திரு. நகுலேஸ்வரன் (நோர்வே), திருமதி. மல்லிகா (டென்மார்க்), திரு. குருபரன் (சுவிஸ்), திருமதி. மஞ்சுளா (கனடா), திருமதி மாலதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்;

மதிவதனா (நோர்வே), கலைவாணி (நோர்வே), உதயகுமார் (டென்மார்க்), சிவசக்தி (சுவிஸ்), லோகநாதன் (கனடா), சிறீவண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்;

பிரியங்கா, வித்தியாகர், யனார்தன், சோபிகா, யவீர், தணிகை, சுமூகன், சிவானுசா, கம்சலா, சிநேகா, சாத்வீகன், பிரவீனா, ராகவி, தசனா ஆகியோரின் பாசம் மிகு பேர்த்தியாரும்;

ராகவி, தசானா, ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.12.2017 அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

0094-770398745 (இலங்கை)

0094-21-7902942 (இலங்கை)

 

 

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS