Sunday, Apr 22nd

Last update04:55:18 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திருமதி நல்லம்மா துரைசிங்கம் (துரை) அவர்கள் - பணிப்புலம் - 18-12-2017

மரண அறிவித்தல் - திருமதி நல்லம்மா துரைசிங்கம் (துரை) அவர்கள் - பணிப்புலம் - 18-12-2017

E-mail Print PDF
Image may contain: 1 person, closeup

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நல்லம்மா துரைசிங்கம் (துரை) அவர்கள் இன்று 18.12.2017 பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக் கிரியை இறுதிக் கிரியைகள் இன்று 18.12.2017 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS