Friday, Dec 15th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திரு. ஆறுமுகம் செல்வராசா அவர்கள் - இறுதிக் கிரியை-தகனம் 05.06.2017

மரண அறிவித்தல் - திரு. ஆறுமுகம் செல்வராசா அவர்கள் - இறுதிக் கிரியை-தகனம் 05.06.2017

E-mail Print PDF

காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபறோ நகரை வதிவிடமாகவும் கொண்ட உயர்திரு. ஆறுமுகம் செல்வராசா அவர்கள் 02.06.2017 அன்று மாலை கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகனும்;

காலஞ்சென்றவர்களான நடராஜா - நாகம்மா தம்பதியினரின் மருமகனும்;

லோகாம்பிகை(ஜோகி) அவர்களின் அன்புக் கணவரும்;

ரமேசன், ரதீசன், ரதீஜா, ரசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்;

மகேஸ்வரி-கனடா, வரதராசா-கனடா, தங்கராசா-சுவீடன், நாகராசா - டென்மார்க், யோகராசா-டென்மார்க், சிங்கராசா-கனடா, மோகனராசா-கனடா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்;

கேதீஸ்வரன், கெளரிதேவி, மதுரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்;

கனகரத்தினம்-கனடா, பரமேஸ்வரி-கனடா, சந்திராதேவி-சுவீடன். செல்வமலர்-டென்மார்க், மலர்-டென்மார்க், சிவசாந்தி-கனடா, ரமணி-கனடா ஆகியோரின் அன்பு மைத்துனரும்;

யுவராம், ஆருஷன், பூமிக்கா, பிரணவி, ஆர்த்திக்கா, வைஷ்ணன், கீர்த்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை

இல. 8911 Woodbine Ave ல் அமைந்துள்ள

“Chapel Ridge Funeral Home”ல் அஞ்சலிக்காக வைக்கப் பெற்று;

மறுநாள் (05.06.2017) திங்கட்கிழமை அதே மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 11:00 மணிவரை இறுதி கிரியையும், அஞ்சலியும் நடைபெற்று;
பூதவுடல் இலக்கம் 12492 – Woodbine Avenue வில் அமைந்துள்ள Highland Hills Crematorium மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS