Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் - பணிப்புலம் - 14.07.2014

மரண அறிவித்தல் - ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் - பணிப்புலம் - 14.07.2014

E-mail Print PDF

 

பணிப்புலத்தில் வசித்து வந்தவரும், ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை நடத்துனருமான ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் இன்று 14.07.2014 மாலை சிவபதம் எய்தினார்

அன்னார்; அமரர்களான ஆறுமுகம்-கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும்;

அமரர்களான சுப்பிரமணியம் - பாறுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்;

அண்மையில் அமரத்துவம் அடைந்த சரஸ்வதியின் அன்புக் கணவரும்;

ஜெகதீஸ்வரன் (மக்கள் வங்கி), ஆறுமுகசாமி (இலங்கை), ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), ஜெயரத்தினம் (ஹொலண்ட்), தேவராசா (ஜேர்மனி), நாகேஸ்வரி (இத்தாலி), பாலசுப்பிரமணியம் (கனடா), உதயகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தை

இராசையா, தங்கமலர், தம்பித்துரை, இராசமாணி, தேய்வேந்திரம், அழகேந்திரம், திருநாவுக்கரசு ஆகியோரின் சகோதரரும்;

அமரர் மகேந்திரத்தின் அன்பு மைத்துனரும்;

கமலகேசரி, விஜி, விக்கினராசா, நாகரஞ்சிதம், சுனிதா, வேல்முருகன், வதனா, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.07.2014 மதியம் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

தகவல்: பிள்ளைகள்

ஜெகதீஸ்வரன் (மகன்)                        0094213216954
ஆறுமுகசாமி (மகன்)                           0094778171724

ஜெயரத்தினம் (ஹொலண்ட்)             0031475561682

தேவராசா (ஜேர்மனி)                         004944066989

நாகேஸ்வரி (இத்தாலி)                        00390915079719

பாலசுப்பிரமணியம் (கனடா)             0019055540290

உதயகுமார் (ஜேர்மனி)                         00492433912331

 

 

 


 

 

 

 

 


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS