Wednesday, Feb 21st

Last update10:22:09 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு மரண அறிவித்தல் / அஞ்சலிகள் மரண அறிவித்தல் - திருமதி. அன்னலச்சுமி கனகசபை - கலட்டி - 24.03.2014

மரண அறிவித்தல் - திருமதி. அன்னலச்சுமி கனகசபை - கலட்டி - 24.03.2014

E-mail Print PDF

 

பணிப்புலம் -, கலட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும் “அன்னம்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. அன்னலச்சுமி கனகசபை அவர்கள் 24.03.2014 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார், சிவபதமெய்திய அருணாசலம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்;

சிவபதமெய்திய நாகேசு கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்;

ஜெயராஜா, ஜெகதீஸ்வரி(ராமாத்தை)கனடா, சியாமளாதேவி-இலங்கை, ஸ்ரீகரன்ஜெர்மனி, இராசமலர்-குவைத், பாஸ்கரன்-ஜெர்மனி, நாகேஸ்வரன் -ஜெர்மனி, சிறிவதனா ஜெர்மனி, மற்றும் சிவபதமெய்திய சிவநேசன்,
உதயகுமார், ஆகியோரின் அன்பு தாயாரும்;

சரசு, பரிமளம், மங்கை ஆகியோரின் அன்பு சகோதரியும்;

சிவபதமெய்தியவர்களான விசயம்மா, ரத்தினம், பொண்ணு, பரஞ்சோதி, மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபதமெய்தியவர்களான கிருஷ்னசோதி, கமலாதேவி, ஈஸ்வரன் மற்றும் பத்மலோசனி, உசேன்(குவைத்),ஜெயலட்சுமி,மோகனேஷ்வரி,சுதாமதி,விஜயகுமார்,ஆகியோரின் அன்பு மாமியாரும்;

தவச்சோதி - ஜெர்மனி, கிருஷ்ணராஜா- கனடா, அமரர் ஜெயதேவன், ஜெயருபன் கனடா, ஜெயதேவி நோர்வே, ஜெயருபி லண்டன், கவிதா - கனடா, கதிசன் - ஜெர்மனி, சுதாகரன் - இலங்கை, நிறோயன் - ஜெர்மனி, தினேசன் - ஜெர்மனி, மதுசியா-ஜெர்மனி, ரமேஸ் - ஜெர்மனி, ஜெயகௌரி - ஜெர்மனி, ஜான்சி - ஜெர்மனி, விஜயகௌரி - ஜெர்மனி, பிருந்தா - இலங்கை, மினுசா - ஜெர்மனி, முகம்மது உசேன் - குவைத், ஆகியோரின் அன்பு பேத்தியாருமாவார்.

இத் துயரச் செய்தியினை உற்றார், உறவினர்கள், அயலவர்கள், ஊரவர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

துயர்பகிர
சியாமளா-
கலட்டி: 0094217904380.
ஜெகதீஸ்வரி(ராமாத்தை) கனடா:  0019054718190.
சிறீதரன் பீலவில்ட் ஜேர்மனி: 00495217709422.
நாகேஸ்வரன் பீலவில்ட் ஜேர்மனி:  00495219676192.
பாஸ்கரன் பீலவில்ட் ஜேர்மனி: 004952138491573.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.03.2014 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை மயானத்தில் தகனம் செய்யப்பெற்றதாக ஊர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன


முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS